விஜய்சேதுபதியிடம் வாழ்த்து பெற்ற நந்திதா-நர்மாதா
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதியுடன் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' மற்றும் 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்களில் நடித்த நடிகை நந்திதா தற்போது 'நர்மதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் கீதாராஜ்புத் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நந்திதாவுக்கும் நர்மதா படக்குழுவினர்களுக்கும் விஜய்சேதுபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்கு சதீஷ்சரண் ஒளிப்பதிவும், ராஜா முகமது படத்தொகுப்பும், ஜெயகாந்த் கலை இயக்கும், ஓம் பிரகாஷ் ஸ்டண்ட் இயக்கமும் செய்து வருகின்றனர். இந்த படத்தை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த படம் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
Best wishes @NanditaSweta & Team #Narmadha
— VijaySethupathi (@VijaySethuOffl) December 25, 2018
dir balas team @bhagvadgeetha debuting as director.#MovieMakers @onlynikil pic.twitter.com/SZjwNCYQG3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments