அமீர்கான் படத்தின் விஜய்சேதுபதியின் கேரக்டர் இதுதான்

  • IndiaGlitz, [Tuesday,August 20 2019]

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கும் படம் ஒன்றில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற Forrest Gump' என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளார். 'லால்சிங் சாதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமீர்கான், டைட்டில் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அமீர்கானின் நண்பர் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். Forrest Gump' படத்தில் வில்லியம்சன் நடித்த இந்த கேரக்டரில் தான் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்.

மேலும் விஜய்சேதுபதி இந்த கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட ஒரு முக்கிய காரணம் உள்ளது. 'லால்சிங் சாதா' திரைப்படத்தில் அமீர்கானின் நண்பராக நடிக்கும் கேரக்டர் ஒரு தமிழர் என்பது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால் விஜய்சேதுபதி இந்த கேரக்டரில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வனிதாவா? வாத்தா? கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்

பிக்பாஸ் வீட்டில் இன்று பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகிறது. சேரன், கஸ்தூரி ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் மாணவ, மாணவிகளாகவும் நடித்து வருகின்றனர்.

நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 2 செயற்கைக்கொள் அடுத்த 16 நிமிடங்களில் பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து பூமியை சுற்றி வரும் வட்டப்பாதையும்

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி!

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதன் மூலம் அதிக மோசடி நடந்து வருவதால்

வனிதா பள்ளி செல்லும் குழந்தையா? பொறுமையை சோதிக்கும் பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்காக பள்ளி மாணவர்கள் போல் ஹவுஸ்மேட்ஸ் நடித்து வருகின்றனர். கஸ்தூரி பள்ளியின் டீச்சராகவும், ஆசிரியராக சேரனும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் மாணவ, மாணவிகளாகவும்

ஸ்கெட்ச் போடும் வனிதா கேங்: சமாளிக்குமா கவின் கேங்?

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வந்தபின்னர் இரண்டு கேங் பிரிந்தது என்பது தெரிந்ததே. வனிதாவையும் கஸ்தூரியையும் டார்கெட் செய்ய கவின் தலைமையில் ஒரு கேங் உருவாகியது.