'விஜய் 63' படத்துடன் கனெக்சன் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Thursday,February 07 2019]

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 63' திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் என்பதும் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 'தளபதி 63' படம் போலவே விஜய்சேதுபதியின் அடுத்த படமும் ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகவுள்ளது. 'பண்ணையாரும் பத்மினியும், 'சேதுபதி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் 'சிந்துபாத்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் அருண்குமாரின் உதவியாளர் பிரபு இயக்குனராக அறிமுகமாகும் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி வாலிபால் விளையாட்டு வீரராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

 

More News

இளையராஜா மகளுக்கு நன்றி கூறிய பிரபல இசையமைப்பாளர்

இசைஞானி இளையராஜா மட்டுமின்றி அவரது குடும்பமே ஒரு இசைக்குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே

அடல்ட் காமெடி பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார்,

அம்பானி மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பெண்கள்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டு பெண்கள் சமீபத்தில் தொழிலதிபர் அம்பானியின் மனைவி நீடா அம்பானியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மு.க. ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்கள், அரசியல்வாதிகள், விவிஐபிக்கள் ஆகியோர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்.

என்னைவிட ரொம்ப கேவலமானவனா இருக்கணும்: 'அயோக்யா' டீசர் விமர்சனம்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தின் டீசர் சற்றுமுன்