ஒரு மில்லியனுக்காக நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Sunday,July 12 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகன், வில்லன், குணசித்திரம் உள்பட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறி விடுவார் என்பதும் அதனால் அவருக்கு வெற்றிப் படங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை ஆத்திரத்தோடும் ஆதங்கத்தோடும், சமூக பொறுப்புணர்வோடும் அவர் தெரிவித்து வருவதால் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்துள்ளனர். இதனை அடுத்து விஜய் சேதுபதி தன்னை பாலோ செய்பவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு ஸ்டில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த ஸ்டில்லை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

அமிதாப் குடும்பத்தை அடுத்து அனுபம்கெர் குடுபத்தில் நால்வருக்கு கொரோனா!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தில் உள்ள அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை

ஐஸ்வர்யாராய், ஆராதனாவுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரனோ பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் காலமானார்: பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல்

திரையுலக மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் அவர்கள் சற்றுமுன் காலமானார். அவருடைய மறைவு பத்திரிகையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது

ரஜினியை அடுத்து அமிதாப் குணமாக கமல்ஹாசன் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிவுட் நடிகர் ரன்பீர்கபூருக்கும் கொரோனாவா? அதிர்ச்சி தகவல்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்