close
Choose your channels

'ஆண்டவன் கட்டளை' சென்சார் விபரங்கள்

Tuesday, September 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' 'U'சர்டிபிகேட் பெற்று சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடமும் ஊடகங்களிலும் பெற்ற நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் அடுத்தபடமான 'ஆண்டவன் கட்டளை' படத்தின் சென்சார் தகவல்கள் வந்துள்ளது.
இந்த படத்திற்கும் சென்சார் அதிகாரிகள் 'U'சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, ரித்திகாசிங், பூஜா தேவரியா, நாசர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். கே இசையமைத்துள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment