'ஜல்லிக்கட்டு' பின்னணியில் உள்ள அரசியல்: விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி குறும்படங்களில் நடித்து அதன்பின்னர் சினிமாவில் நுழைந்தவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் குறும்பட இயக்குனர் மீது அவருக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
இந்த நிலையில் 'அடங்காளன்' என்ற குறும்படத்தின் டீசரை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் ஜல்லிக்கட்டுக்கு பின்னால் இருக்கும் அரசியல் குறித்த கதை என்றும், இந்த குறும்படத்தின் குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
கிராமத்து வாலிபர் கேரகடரில் சக்தி ஈஸ்வர், அவருடைய தந்தை கேரக்டரில் கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த குறும்படத்தை அஷு பாலாஜி இயக்கியுள்ளார்.
https://t.co/cg56vChRdV
— VijaySethupathi (@VijaySethuOffl) January 5, 2019
Story is about Politics behind #Jallikattu.
Congrats team ??
Actor #GajaRaj sir and #SakthiEswar
Written & Directed by #AshuBalaji
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments