விஷ்ணுவின் கதாநாயகன்' படத்தில் இணைந்த பிரபலம்

  • IndiaGlitz, [Sunday,November 13 2016]

சமீபத்தில் விஷ்ணு நடித்த 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் முதல்முறையாக விஷ்ணுவுடன் ஜோடி சேருகிறார் கேதரின் தெரசா. முருகானந்தம் இயக்கும் இந்த படத்திற்கு சீன்ரோல்டான் இசையமைக்க விஷ்ணுவின் சொந்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் சூரி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இவ்வருடம் அதிக ஹிட் கொடுத்த பிரபல நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதிக்கு விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

More News

சபர்ணாவை அடுத்து மற்றொரு நடிகை மரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர்கள் மீளவில்லை. ஆனால் அதற்குள் இன்னொரு நடிகையின் மரண செய்தி வந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

சபர்ணாவின் சோக முடிவுக்கு காரணம் என்ன? போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்

தொலைக்காட்சி சீரியல் நடிகை சபர்ணாவின் மரணம் சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா?

கே.பாலசந்தர் பட டைட்டிலை தேர்வு செய்த மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

சரத்குமார், ராதாரவி மீது நடிகர் சங்கம் புதிய குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வருகிறது...

விவேக்கை நெகிழ்ச்சி அடைய செய்த ஏழை வாலிபர்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது மகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார்...