மகனுடன் வீடியோ காலில் விளையாடிய விஜய்சேதுபதி:  வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய திரை உலகம் முழுவதிலும் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைப் நடிக்க கூடிய பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது மகனுடன் வீடியோ காலில் விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் பந்து வீசுவது எப்படி? ஒருசில காட்சிகளில் நடிப்பது எப்படி? என்பதை அவர் செய்து காண்பிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகனுடன் வீடியோ காலில் விளையாடுகிற விஜய்சேதுபதியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள ’துக்ளக் தர்பார்’ ’கடைசி விவசாயி’ ’மாமனிதன்’ ’லாபம்’ ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் தற்போது அவர் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட பல திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது