இரண்டு மொழிகளில் ரீமேக் ஆகிறது விக்ரம் வேதா;

  • IndiaGlitz, [Saturday,July 29 2017]

இந்த ஆண்டின் முதல் பாதியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் 'பாகுபலி 2' என்றால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அமோக வசூலை குவித்த படம் 'விக்ரம் வேதா' என்று கூறலாம்
ஜிஎஸ்டியால் கட்டண உயர்வு, ஆன்லைன் பைரசி, திருட்டு டிவிடி ஆகிய தடைகளையும் தாண்டி அதிக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது விக்ரம் வேதா
இந்த நிலையில் இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர்களில் ஒருவர் கூறியபோது, ' "ரீமேக் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான். தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே தயாரிப்பாளர் யாரிடமும் எந்தவொரு உரிமையையும் விற்கவில்லை" என்று தெரிவித்தார்.
தெலுங்கில் விஜய்சேதுபதியும், இந்தியில் மாதவனும் அவரவர் கேரக்டரில் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

பாடல் இல்லை, இடைவேளை இல்லை. சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்

சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை அடுத்து அவர் 'கெட்டவன்' மற்றும் 'பில்லா 3' படங்களில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவியது.

ஓவியாவுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் விருந்து: புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை கடந்த இரண்டு நாட்களாகவே வில்லி போல் காண்பித்து அவரது இமேஜை டேமேஜ் செய்வதாக காட்சிகள் அமைந்துள்ளது.

'தல' திரும்பாமல் இருக்க முடியாது: சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் சேவாக் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள்.

ரஜினி-கமல் டைட்டிலில் இளமையுடன் களமிறங்கும் சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்...

கன்னடத்தில் ரீமேக் ஆகும் அருண்விஜய்யின் வெற்றி படம்

கோலிவுட் திரையுலகில் ஒரு நல்ல பின்னணி இருந்தும் அருண்விஜய் ஒரு வெற்றிகரமான நடிகராக பல வருடங்களாக கடுமையாக முயற்சியில் ஈடுபட்டு வந்தார்...