கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதியின் 'கவண்' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்துள்ள 'கவண்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'கவண்' திரைப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி அதாவது குடியரசு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், ஜெகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

முதன்முதலாக கவுதம் மேனனுடன் இணையும் பிரபல ஹீரோ

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா, சரத்குமார், தனுஷ், சிம்பு, என ரஜினி, விஜய்...

பெங்களூரில் ஏ.டி.எம் பணத்துடன் காணாமல் போன வேன் கண்டுபிடிப்பு

நேற்று பெங்களூரில் உள்ள கே.ஜி. சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப வந்த வேன் ரூ.1.37...

ரூ.500, ரூ.1000-க்கு இன்று கடைசி நாள். சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்...

மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் மோதும் விஷால்

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி...

சன்னிலியோனின் புதிய அவதாரம். இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

கனடாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'ஜிஸ்ஸம் 2' ...