தவெக மாநில மாநாடு: விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விஜய்யுடன் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் விஜய்யின் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள் #TVK_maanadu
அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில், "விஜய் அவர்களின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில், "விஜய் அண்ணாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள். உங்கள் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற எங்களது வாழ்த்துக்கள். உங்களது பேச்சைக் கேட்கவும், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையை அறியவும் ஆவலுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
‘ஆடை’ இயக்குனர் ரத்னகுமார், ‘வாழ்த்துக்கள் விஜய் சார். உங்கள் கட்சி தொண்டர்களும், உங்கள் ரசிகர்களும் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்’
இதேபோல் மேலும் பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,.
— VijaySethupathi (@VijaySethuOffl) October 27, 2024
தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு
வாழ்த்துகள் #TVK_maanadu pic.twitter.com/dk9hU9wSDy
All the very best @actorvijay sir.... Wishing u all Success in ur new Journey 👍👍 pic.twitter.com/ki3kKJDdK6
— karthik subbaraj (@karthiksubbaraj) October 27, 2024
Big day for @actorvijay anna ❤️
— Shanthnu (@imKBRshanthnu) October 27, 2024
Best wishes to you na on your first Manadu 💥🎉 @tvkvijayhq #TVK_maanadu
Looking forward to his speech and #Tvk ideologies ☺️ pic.twitter.com/q7b9KmG4tw
🎤
— Rathna kumar (@MrRathna) October 26, 2024
All the best @actorvijay sir.
Your Cadres and ardent followers will be always there for you. #TVK_maanadu https://t.co/k4mrr5gQrl pic.twitter.com/QDpeY2H5a6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com