ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி-பிரபுதேவா படங்கள்

  • IndiaGlitz, [Thursday,August 16 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' மற்றும் 'ஜூங்கா' ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'லட்சுமி' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி தயாரிப்பில் இயக்குனர் லெனின் பாரதி இயக்கியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அந்தோணி, காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!

கடந்த சில நாட்களாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது.

பாலாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த போட்டியாளர்கள் அனைவருமே சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.

'குணா' கேரக்டரில் பிரபல நடிகர்: தனுஷ் தகவல்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் 2: ஐஸ்வர்யாவின் தலைமுடியை பிடித்த இழுத்த செண்ட்ராயன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக டாஸ்க் காரணமாக இடைவிடாத சண்டை நடந்து வருகிறது.

'காற்றின் மொழி' ஜோதிகாவின் 'பத்து கட்டளைகள்'

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில்