'இடம் பொருள் ஏவல்' ரிலீஸ் எப்போது? சீனுராமசாமி தகவல்

  • IndiaGlitz, [Friday,October 07 2016]

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 50வது வெற்றி நாள் என்ற இலக்கை எட்டியுள்ளது.
இந்நிலையில் சீனுராமிசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இன்னொரு படமான 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் ஒருசில பொருளாதார பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளதாக இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அனேகமாக 'றெக்க' படத்திற்கு அடுத்த படமாக விஜய்சேதுபதிக்கு இந்த படம் இருக்கும் என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

ரெமோ - திரை விமர்சனம்

தொடர் வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில், மிக அதிக பட்ஜெட், பிரம்மாண்ட பிரமோஷன், முதல் முறையாக பெண் வேடத்தில் நடித்திருக்கும் புதுமை என பல்வேறு காரணங்களுக்காக மிக முக்கியமான படம்.

விஜய் ஏன் எல்லோரையும் விட உயர்ந்தவர். கீர்த்திசுரேஷ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் அவருக்கு முதன்முதலாக ஜோடியாக நடித்து வரும் கீர்த்திசுரேஷ் படப்பிடிப்பின்போது விஜய்யுடனான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபுவுக்கு விஜய் கொடுத்த 'மங்காத்தா' விருந்து

அஜித்தின் கேரியரில் ஒரு முக்கியமான படம் என்றால் அது 'மங்காத்தா' என்று கூறினால் அது மிகையாகாது. இந்த படத்தை பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்த இளையதளபதி விஜய்...

சன்னிலியோன் படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்த 'ராகினி எம்.எம்.எஸ் 2' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வட இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றது...

ரிலீசுக்கு முன்னர் 'ரெமோ'வுக்கு கிடைத்த நல்ல செய்தி

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ'...