'மகாராஜா' வெற்றிக்காக இயக்குனர் நிதிலனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திரையரங்கு ரிலீசுக்கு பின் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அதிக நபர்கள் பார்த்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை அடுத்து இது குறித்த விழாவில் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கு விஜய் சேதுபதி bmw கார் ஒன்றை பரிசளித்தார் இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது நன்றியை நிதிலன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம்.. ஆச்சரியம் அடைந்த கார்த்தி..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96', கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த 'மெய்யழகன்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ள நிலையில், இரண்டு படங்களுமே

யாரும் எதிர்பாராத டிவிஸ்ட்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்த குக் வித் கோமாளி ஸ்ருதிகா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று தொடங்கியது. இந்நிலையில், நேற்று தான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 தொடங்கியது என்பதும், இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி

என் பெட்-ஐ உங்களுக்கு கொடுத்துடறேன்.. 4 வாரம் நாமினேஷன் பண்ணாதிங்க: பேரம் பேசிய ஜாக்குலின்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது, ஜாக்குலின் புலம்பல்

ஹை ஸ்பீடில் கார்த்திக் சுப்புராஜ்.. 'சூர்யா 44' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் தெருவில் ஜாலி வாக்கிங் செய்த அஜித் - ஷாலினி.. ரொமான்ஸ் வீடியோ..!

நடிகர் அஜித் தற்போது படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயின் தெருக்களில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் செல்பி வீடியோ தற்போது இணையத்தில்