தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்களின் முழுவிபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசு சிறப்பாக செயல்படுபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்து வரும் நிலையில் இன்று பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருது கிடைத்துள்ளது. மேலும் 2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:
நடிகர்கள்
விஜய் சேதுபதி
கார்த்தி
பிரசன்னா
ஆர்.பாண்டியராஜன்
சசிகுமார்
ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.பாஸ்கர்
தம்பி ராமையா
சூரி
பொன்வண்ணன்
பிரபுதேவா
சரவணன்
பாண்டு
சந்தானம்
டி.பி.கஜேந்திரன்
பி.ராஜு
ஆர்.ராஜசேகர்
சிங்கமுத்து
நடிகைகள்
குட்டி பத்மினி
நளினி
சாரதா
காஞ்சனா தேவி
டி.ராஜஸ்ரீ
பி.ஆர்.வரலட்சுமி
பிரியாமணி
நடன இயக்குநர்கள்
புலியூர் சரோஜா
தாரா
பின்னணிப் பாடகர்கள்
சசிரேகா
கானா உலகநாதன்
கிருஷ்ணராஜ்
மாலதி
கானா பாலா
உன்னி மேனன்
காஸ்ட்யூம் டிசைனர்
காசி
ஒளிப்பதிவாளர்கள்
பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன்
ரத்தினவேலு
ரவிவர்மன்
இயக்குநர்கள்
சித்ரா லட்சுமணன்
சுரேஷ் கிருஷ்ணா
பவித்ரன்
ஹரி
சண்டைப்பயிற்சி இயக்குநர்
ஜூடோ ரத்னம்
இசையமைப்பாளர்
யுவன் ஷங்கர் ராஜா
விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்
யுகபாரதி
தயாரிப்பாளர்கள்
ஏ.எம்.ரத்னம்
கலைஞானம்
புகைப்படக் கலைஞர்கள்
சேஷாத்ரி நாதன் சுகுமாரன்
ஸ்டில்ஸ் ரவி
இவைதவிர, கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு ‘பாரதி விருது’ம், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com