திமுக-அதிமுகவுடன் கூட்டணி கார்த்திக் எடுத்துள்ள முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Sunday,February 21 2016]

பிரபல நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவருமான கார்த்திக், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் நிலை குறித்து இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.


வரும் தேர்தலில் திமுக, மற்றும் அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகவும், விரைவில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

More News

4 நாள் வேலையை ஒரே நாளில் முடித்த ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் முடிவடைந்து ரஜினிகாந்த்...

'தோழா' படத்திற்காக பள்ளிக்கு செல்லும் கார்த்தி

கார்த்தி, தமன்னா, நாகார்ஜூனன் நடித்துள்ள 'தோழா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ்..

ஆறாது சினம்' படத்தில் ஏழு நாள் மட்டுமே நடித்த ஹீரோயின்

அருள்நிதி நடிப்பில் 'ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாவது சினம்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில்...

பொதுமக்களுக்கு விஷால் கட்டிக்கொடுத்த 5 கழிப்பிடங்கள்

நடிகர் விஷால் நடித்து வரும் 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இராஜபாளையம் பகுதியில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ரிலீஸூக்கு முன்பே ஜீவா படத்தை பார்த்த 50 பேர்

ஜீவா, ஹன்சிகா, சிபி நடித்த 'போக்கிரி ராஜா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த ...