விஜய்சேதுபதி நடிக்கும் மலையாள படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,December 21 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நேற்று வெளியான 'சீதக்காதி' திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே கிறிஸ்துமஸ் ரேஸில் இந்த படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி முதல்முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் அவர் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

'மார்கோனி மதாயி' என்பதே இந்த படத்தின் டைட்டில் ஆகும். சத்யம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சனில் கலாதில் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

நடிகர் மாதவன் மகன் பெற்ற முதல் தங்கப்பதக்கம்

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்

ஜெயம் ரவியின் இயக்கத்தில் யோகிபாபு?

ஜெயம் ரவி நடித்த 'அடங்கமறு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்று அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலளித்தார்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: தமிழக அரசு அதிரடி

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருசில தயாரிப்பாளர்கள் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டு போட்டு மூடினர். அந்த பூட்டை இன்று விஷால் உடைக்க முயன்றதால் கைது செய்யப்பட்டார்

த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

நடிகை த்ரிஷாவுக்கு இந்த 2018ஆம் ஆண்டு சூப்பர் ஆண்டாக அமைந்துள்ளது. அவர் நடித்த '96; திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது

ஜிவி பிரகாஷின் '100% காதல்' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை ரிலீஸ் செய்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த ''நாச்சியார்', 'செம' ஆகிய திரைப்படங்கள்