சரியான சந்தர்ப்பத்தில் சரியான பால் போட்டீங்க.. தர்ஷாவை காய்ச்சி எடுக்கும் விஜய் சேதுபதி..!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் விஜய் சேதுபதியால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டு வாரங்களாக பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த வகையில், சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் அர்னவ் கூறிய போது, மென்டலி டார்ச்சர் எங்க டீம் பண்ணியதாக என் வாயால் சொன்னதாக தர்ஷா மற்ற டீம் போட்டியாளர்களிடம் கூறியுள்ளார் என்று குற்றச்சாட்டிய நிலையில், விஜய் சேதுபதி, தர்ஷாவிடம், ‘நீங்கள் சரியான சந்தர்ப்பத்தில் சரியான பால் போட்டு இருக்கிறீர்கள் என்று கூறினார்.

அப்போது அர்னவ், ‘நேற்று நீ வேண்டும் என்று தான் நான் போய் சொன்னாய், விஜய் சேதுபதி சார் கேட்டால் அப்போ நீங்க என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டபோது, தர்ஷா அதற்கு, ‘எனக்கு சொன்ன மாதிரி இருந்தது என்று மழுப்பியபோது இடை மறித்த விஜய் சேதுபதி, ’இல்லமா தர்ஷா, அவர் சொன்னாரா இல்லையா என்று கேட்க போதே, சார், எனக்கு அவர் சொன்ன மாதிரி இருந்துச்சு என்று மீண்டும் மழுப்பினார்.

அதெல்லாம் கிடையாது. நான் சொன்னாரா இல்லையா என்று அழுத்தமாக விஜய்சேதுபதி கேட்க சொன்னார்,வ்’சொன்னார் சார்’ என்று கூறிவிட்டு, அதற்கு விளக்கம் அளிக்க முயலும் போது, அதை தடுத்து நிறுத்திய விஜய் சேதுபதி மீண்டும் ‘சொன்னாரா இல்லையாம்மா என்று திரும்ப திரும்ப கேட்க, தர்ஷா கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டதோடு இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில், இன்று முதல் ப்ரோமோவில் ஜாக்குலினை வெளுத்து வாங்கிய நிலையில், இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷாவை டார்கெட் செய்திருப்பதை அடுத்து, இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாநாட்டிற்கு இவர்கள் எல்லாம் வரவேண்டாம்: அன்பு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு ஒரு சிலர் வர வேண்டாம்

நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு என்ன ஆச்சு? படுத்த படுக்கையாய் மருத்துவமனையில்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'கங்குவா' இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே? அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா

உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்.. அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்..!

சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீங்க பண்ணினதுக்கான எதிர்வினை தான் இது.. ஜாக்குலினை பொளந்து கட்டிய விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று 14வது நாளாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், விஜய் சேதுபதி மிகவும் தைரியமாக தன் மனதில் பட்டதை போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்.