விஜய்சேதுபதியுடன் இணைந்த கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் திரைப்படம் ’மைக்கேல்’ என்றும் இந்த படத்தில் சந்தீப் கிஷான் நாயகனாகவும் முக்கிய வேடம் ஒன்றில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy & Excited to work with you Sir @menongautham ❤️
— ???????????? ???????????????? (@jeranjit) November 22, 2021
Team #MICHAEL ?? takes pleasure in welcoming the maverick GVM sir??
⭐️ing @sundeepkishan &
MakkalSelvan @VijaySethuOffl
A @jeranjit Film??
Produced by @SVCLLP @KaranCoffl
మైఖేల్ மைக்கேல் माइकल ಮೈಕೆಲ್ മൈക്കിൾ @MichaelTheFilm pic.twitter.com/HDG6syjChc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout