close
Choose your channels

2016-ல் விஜய்சேதுபதியின் தசாவதாரம்

Saturday, March 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயம் ரவி நான்கு படங்களில் நடித்து அந்த ஆண்டின் ஹீரோவாக புகழப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டான 2016-ல் விஜய்சேதுபதி நடித்த 10 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே இந்த ஆண்டில் 'சேதுபதி' மற்றும் 'காதலும் கடந்து போகும்' ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகிவிட்டது. இந்நிலையில் இடம் பொருள் ஏவல், மெல்லிசை, இறைவி, தர்மதுரை ஆகிய நான்கு படங்களில் விஜய்சேதுபதி நடித்து முடித்துவிட்டார்.

மேலும் ஆண்டவன் கட்டளை, ரெக்க, விக்ரம் வேதா ஆகிய படங்களின் படப்பிடிப்பு அடுத்தடுத்து தொடங்கவுள்ளது. இதுமட்டுமின்றி கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இந்த வருடத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்து படங்கள் ரிலீசாகி தசாவதாரம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment