விஜய்-சீமானின் 'பகலவன்' படத்தின் லேட்டஸ்ட் செய்தி

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்கத்தில் 'பகலவன்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக ஒருசில வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்து விஜய் படங்களில் பிசியானதாலும், சீமான் அரசியல் பணிகளில் பிசியானதாலும் இந்த படம் தள்ளிப்போய் கொண்டே இருந்தது

இந்நிலையில் தற்போது இந்த படம் மீண்டும் உயிர்த்தெழ உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் முறையான அறிவிப்பை தயாரிப்பு தரப்பில் இருந்து மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

விஜய்-சீமானின் 'பகலவன்' படத்தின் லேட்டஸ்ட் செய்தி

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்கத்தில் 'பகலவன்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக ஒருசில வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டது...

தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா பல வருடங்களாக குடும்பப்பாங்கான கதைகளை மறந்துவிட்டு ஜனரஞ்சக படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் சமுதாய கருத்துக்களுடன் கூடிய குடும்பப்பாங்கான பல படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சேரன்...

நடிகர் தவக்களை காலமானார்.

கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு உள்பட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த தவக்களை இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது. 42...

திருமணம் எப்போது? ராகுல்காந்தியின் சுவாரஸ்யமான பதில்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் ராஜீவ்காந்தி-சோனியாகாந்தி தம்பதியின் புதல்வருமான ராகுல்காந்திக்கு தற்போது 46 வயது ஆகிறது. இவருடைய சகோதரி பிரியங்கா காந்திக்கு திருமணம் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ராகுல் காந்தியின் திருமணம் எப்போது? என்று காங்கிரஸ் தொண்டர்கள் உள்பட அனைவரிடம் இருந்து கடந்த சில வருடĨ

என்னிடமும் சிலர் தவறாக நடந்து கொண்டனர். பிரபல தமிழ் நடிகை

நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகம் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் தன்னிடமும் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டதாக 'காதல்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்...