அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்க தான்.. ரசிகரின் கேள்விக்கு விஜய்யின் எவர்க்ரீன் பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் உச்சத்தில் இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியே இது குறித்து சமீபத்தில் நடந்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசினார்.

பல ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறிவரும் நிலையில் இது குறித்து ரசிகர்களின் மோதல் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் ’அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள்தான்’ என்று கூறியதற்கு விஜய் கூறிய எவர்கிரீன் பதில் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள்தான் என்று என்னை கூறினீர்கள். ஆனால் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்றால் அது தலைவர் ஒருவர் மட்டுமே’ என்று விஜய் அந்த ரசிகருக்கு பதிலாக கூறியுள்ளார்.

எனவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் தெளிவாக இருக்கும் நிலையில் ரசிகர்களும் இந்த பிரச்சனை குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்பதே நடுநிலை சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

More News

'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த மஹிமா நம்பியார்.. வாழ்த்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவலை நடிகை

கண்ணாடி முன்னாடி கவர்ச்சி போஸ்.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாஜ்வா கண்ணாடி முன்னாடி நின்று கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தோளுக்கு மேல் வளர்ந்த சிம்ரன் மகன்கள்.. க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அதில் அவருடைய இரண்டு மகன்களும் அவருடைய தோளுக்கு மேல் வளர்ந்து பெரிய பையன்கள் ஆகி

இந்திய வீரர்களுக்கு திமிர் பிடித்துவிட்டதா? கபில்தேவ் கருத்துக்கு பதிலடி கொடுத்த முக்கிய வீரர்!!

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் 2 ஆவது போட்டியில் இந்திய அணி படு சொதப்பலாக விளையாடி தோல்வியடைந்தது

விமானத்தில் பர்ஸை தொலைத்துவிட்ட செல்வராகவன்.. அரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்..!

 நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது அவர் தனது பர்ஸை தொலைத்து விட்டதாகவும் ஆனால் அரை மணி நேரத்தில் அதிசயம் ஏற்பட்டு தனது