'விஜய் 59' இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மீண்டும் சமந்தா

  • IndiaGlitz, [Monday,August 03 2015]

நேற்று விஜய் நடித்த 'புலி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்துவிட்ட நிலையில், எவ்வித பரபரப்பும் இன்றி விஜய் இன்றுமுதல் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சென்னை ஈசிஆர் சாலையில் இன்று முதல் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மறைவு ஆகியவற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விஜய், சமந்தா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்கின்றானர். இந்த படப்பிடிப்பு 25 நாட்கள் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கிவரும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகின்றனர். மேலும் ராதிகா சரத்குமார்,பிரபு, மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார். இந்த திரைப்படம் ஜி.வி.பிரகாஷுக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Radhika Apte finally confirms about Rajini -Ranjith film

After keeping the media as well as the crores of fans of Superstar Rajinikanth in waiting for weeks, actress Radhika Apte has finally confirmed her presence as the lead heroine in the film to be directed by Ranjith.........

Dhanush's 'Maari' crosses another Mega Milestone

Dhanush’s latest avatar as a thara local don in ‘Maari’ directed by Balaji Mohan is going from strength to strength at the box office and on its 17th day run has touched the magical Rupees 60 crores which is the highest in the career of Dhanush.....

An important milestone in Ajith's career

Today is celebrated as the 23rd year in ‘Thala’ Ajith’s acting career as the Telugu film ‘Prema Pusthakam’ the first film to feature him in the lead character released back on 2 August, 1992. Technically Ajith’s first onscreen appearance was as a school student in a song for the Tamil film ‘En Veedu En Kanavar’ that released in 1990.......

Details of Prabhu Deva Studios Three New Tamil Films

The multi talented Prabhu Deva started his film career as a group dancer and then went on to assist his father dance master Sundaram before becoming a choreographer at the tender age of nineteen in which he touched the highest peak and still remains unparalleled.....

Pulkit and team savor home-cooked food sent by Pulkit's Mom

Pulkit was recently in Delhi promoting his upcoming movie with Riteish Deshmukh which is slated to release soon. Since he was there only for a day and had to head back to Mumbai on the very same day, he couldn’t visit his home in Delhi to meet his family.