ரஷ்யாவில் 'கோட்' படப்பிடிப்பில் விஜய் என்ன செய்கிறார் பாருங்கள்: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,April 09 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்று உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் நேற்று தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, மற்றும் வெங்கட் பிரபு ரஷ்யாவில் இருந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது ரஷ்யா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் லெக் புஷ் ஸ்கூட்டரில் ரைட் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜய் எப்போதும் ரசிகர்களுக்கு ஆச்சரியப்படுத்த ஏதாவது செய்து மகிழ்விப்பார் என்ற வகையில் இந்த படத்தில் அவரது லெக் புஷ் ஸ்கூட்டர் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் ஸ்கேட்டிங் காட்சிகள் இருந்த நிலையில் அதை அவர் டூப் இன்றி செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் ’கோட்’ படத்திலும் லெக் புஷ் ஸ்கூட்டர் மூலம் சாகசம் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மீதான மர்மம்.

ஒரு நடிகை நாட்டை ஆண்டு அரசியல் களத்தில் வெற்றி கண்டு மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடத்தைப் பிடித்துள்ள இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா...

ஹாட்ஸ்டாரில் ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான 'பிரேமலு'.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான "பிரேமலு" ஏப்ரல் 12 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

கணவருடன் சென்று பாஜகவில் இணைந்த பிக்பாஸ் தமிழ் நடிகை.. அண்ணாமலையுடன் புகைப்படம்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் சென்று பாஜகவில் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்சேதுபதியின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

விஜய்சேதுபதியின்  50வது படமான 'மகாராஜா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதாகவும்

தமிழ் திரையுலகில் ஹீரோவாகும் பிக்பாஸ் சீசன் 7 பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒருவர் தற்போது தமிழ் திரையுலகின் ஹீரோவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.