close
Choose your channels

'வீரம்' படத்திற்கு விஜய் கொடுத்த கமெண்ட். பரதன்

Thursday, October 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இயக்குனர் பரதன் இதற்கு முன்னர் விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவர் மட்டுமின்றி விஜய் நடித்த 'கில்லி' மற்றும் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்
இந்நிலையில் 'பைரவா' படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, கில்லி` படப்பிடிப்பின்போது அன்று எப்படிப் பழகினாரோ, அதே மாறாத அன்புடன் தன்னை வரவேற்றதாகவும், அதுமட்டுமின்றி தான் எழுதிய 'வீரம்` பட வசனங்களை சிலாகித்து விஜய் பேசியதாகவும், பரதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் 'பைரவா' படத்தின் கதையை கேட்டதும் உற்சாகமான விஜய், இந்த படத்தை நாம் நிச்சயம் பண்றோம்' என்று எழுந்து நின்று கைகொடுத்ததாகவும், இதன்படி தற்போது படத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பரதன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment