புட்ட பொம்மா பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் விஜய்.. பூஜா ஹெக்டே பகிர்ந்த வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,June 23 2023]

தளபதி விஜய்யின் பிறந்தநாள் நேற்று தமிழ்நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் தமிழ் திரை உலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறினார்கள் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது விஜய், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், பூஜா ஹெக்டே மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர்கள் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை அவர் பகிர்ந்து உள்ளார்.

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த இந்த வீடியோ தனது மொபைல் போனில் இருந்ததாகவும் நேற்று விஜய் பிறந்த நாளுக்காக இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே பகிர்ந்த இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களும் சுமார் 4 லட்சம் லைக்ஸ்களும் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'பிகில்' நடிகை.. அறிமுக இயக்குனரின் த்ரில் படம்..!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய்யின் 'பிகில்' படத்தில் நடித்த நடிகை நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

கீர்த்தி சுரேஷா இது? ஹாலிவுட் ஸ்டைலில் ரன்வீர் சிங் உடன் வேற லெவல் ஆக்சன்..

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் வேற லெவலில் ஹாலிவுட் ஸ்டைலில் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய் பிறந்த நாளில் அஜித் வீட்டில் என்ன விசேஷம்..? சகோதரிகளின் செம்ம புகைப்படம்..!

 தளபதி விஜய் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் அவர் நடித்த நடித்து வரும் 'லியோ' படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

ஓ மை காட்.. என்ன ஒரு பவர்.. மீண்டும் வைரலாகும் ஜோதிகாவின் வொர்க்-அவுட் வீடியோ..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோதிகாவின் வொர்க்-அவுட் வீடியோ வைரலான நிலையில் தற்போது மீண்டும் அவர் கடினமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த

48 வயசுல குழந்தை பெத்துக்க கூடாதா...? - ஷர்மிலி

IndiaGlitz வழங்கும் "Camping With Vanitha " என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார்