பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய் நட்சத்திர கொண்டாட்டம்.. கலந்து கொண்டவர்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை நேரில் காண வந்திருந்தனர். சுமார் 5000 கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சுசித்ரா, அக்ஷிதா (பாக்கியலட்சுமி) தொடரில் இருந்தும், பிரவீன் ஆதித்திய, அஞ்சலி பாஸ்கர் 'சக்திவேல்' தொடர், லட்சுமி பிரியா, சுவாமிநாதன், மகாநதி தொடர், ராஜவேல் , யோகி, கலக்கப்போவது யாரு தொடர், ஹர்ஷினி, கௌரவ் , சஞ்சீவ், லின்ஸி , சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தும் வந்து கலந்துகொண்டு நேயர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

வரும் வாரம் சனி மற்றும் ஞாயிறு 21, 22 ஜூலை திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெறும். இதில் பங்கு பெறப்போகும் நட்சத்திரங்களின் பெயர்கள் விஜய் டிவி விரைவில் அறிவிக்கும்.

More News

'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2'படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த போது

ரிஷப ராசிக்கு வரப்போகும் தன லாபம்..! ஆடி முதல் பங்குனி வரை ஜோதிட பலன்கள் | Prakash Narasimhan

ரிஷப ராசி நேயர்களுக்கு நிதி நிலை:

மேஷ ராசிக்கு லாபம் கொட்டுமா.? ஆடி முதல் பங்குனி வரை ஜோதிட பலன்கள் | Prakash Narasimhan

வேத ஜோதிட கலை நிபுணர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூ சேனலில் அளித்திருக்கும் இந்த காணொளியில்,

சூர்யா நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன்.. தனுஷ் ஏமாற்றமா?

சூர்யா நடிக்க இருந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனுஷ் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

காட்டுல ஆபத்தான மிருகம் சிங்கம் இல்லை.. ஓநாய் ஸ்கெட்ச் போட்டா சிங்கத்தையே வீழ்த்திடும்: 'ராயன்' டிரைலர்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.