close
Choose your channels

ஒரு வாரத்திற்குள் ரூ.100 கோடி வசூலை அள்ளும் விஜய் படங்கள்.. 'லியோ' எத்தனையாவது படம்?

Monday, October 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே ஓபனிங் மிக அபாரமாக இருக்கும் என்பதும் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ’லியோ’ வெளியாகி நான்கு நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய் நடித்த ’மெர்சல்’ ’சர்கார்’ ’பிகில்’ ’மாஸ்டர்’ ’பீஸ்ட்’ மற்றும் ’வாரி’சு ஆகிய ஆறு திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஆகிய நிலையில் தற்போது ஏழாவது படமாக ’லியோ’ திரைப்படமும் ஒரு வாரத்திற்குள் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுவதால் 500 கோடியை நெருங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment