ஒரு வாரத்திற்குள் ரூ.100 கோடி வசூலை அள்ளும் விஜய் படங்கள்.. 'லியோ' எத்தனையாவது படம்?

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே ஓபனிங் மிக அபாரமாக இருக்கும் என்பதும் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ’லியோ’ வெளியாகி நான்கு நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய் நடித்த ’மெர்சல்’ ’சர்கார்’ ’பிகில்’ ’மாஸ்டர்’ ’பீஸ்ட்’ மற்றும் ’வாரி’சு ஆகிய ஆறு திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஆகிய நிலையில் தற்போது ஏழாவது படமாக ’லியோ’ திரைப்படமும் ஒரு வாரத்திற்குள் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுவதால் 500 கோடியை நெருங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒன்றல்ல, இரண்டல்ல, இத்தனை வைல்ட் கார்ட் போட்டியாளர்களா? ஆட்டத்தின் போக்கே மாறப்போகுது..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டனர்

என் கிடா கிடைக்காம அலைஞ்சபோது எந்த சாமி உதவி செஞ்சது? 'கிடா'டிரைலர்..!

தீபாவளி.. ஏழை பணக்காரன், ஜாதி மதம்னு, எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் ஒரு பெரிய பண்டிகை'  என்ற டைட்டிலுடன்  'கிடா' திரைப்படத்தின் டிரைலர் ஆரம்பமாகிறது.

இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன்.. குறி வைக்கப்பட்ட பிக்பாஸ் பெண்  போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் முதல் ஓப்பன் நாமினேஷன் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

25 வருட உறவை முறித்து கொண்ட கவுதமி.. உருக்கமான அறிக்கை..!

 நடிகை கவுதமி தனது 25 வருட உறவை முறித்து கொள்வதாக உருக்கமான அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

'புதுவசந்தம்' சித்தாரா நடிக்கும் புதிய சீரியல்.. உருக வைக்கும் புரமோ வீடியோ..!

'புது வசந்தம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சித்தாரா புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக