விஜய் பட பெண் தயாரிப்பாளரின் வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ.. உடன் இருக்கும் பிக்பாஸ் நடிகை..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த பெண் தயாரிப்பாளர் ஜிம்மில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’மெர்சல்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்தவர் ஹேமா ருக்மணி. இந்த படம் நல்ல வசூலை பெற்றது என்பதும் இந்த படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் என்றும் கூறப்பட்டது. 3 வேடங்களில் விஜய் மற்றும் எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் 260 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஹேமா ருக்மிணி தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவர் சற்றுமுன் ஜிம்மில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான சாக்சி அகர்வால் உள்ளார். இருவரும் இணைந்து செய்யும் இந்த ஒர்க்கவுட் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

More News

'புஷ்பா' உங்க படத்தோட பட்டி டிங்கரிங் தான்.. ரசிகரின் கருத்தை பதிவு செய்த பிரபல நடிகர்..!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'புஷ்பா' திரைப்படம் உங்க படத்தின் பட்டி டிங்கரிங் போட்ட படம் தான் என ரசிகர் ஒருவர் பதிவு செய்ததை பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விராத் கோஹ்லி ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

பிரபல இயக்குனரை 2வது திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் ரக்‌ஷிதா .. அப்ப ராபர்ட் மாஸ்டர் என்ன ஆச்சு..?

சீரியல் நடிகையும்,  பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரக்‌ஷிதா, இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ய போவதாக வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி, கமல் படங்களின் 80களின் நாயகி.. மகனுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த கடந்த 80களின் நாயகி குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் ரயிலாகி வருகிறது.

மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி.. ஆனால் இம்முறை வேற லெவல்..!

கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன