close
Choose your channels

'உன்னை நேசி, உன் உடம்பையும் நேசி': நிறைமாத கர்ப்பிணியான விஜய் பட நடிகையின் கிளாமர் பதிவு!

Friday, November 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு உங்கள் உடலை நீங்கள் நேசிக்க வேண்டும் என்று பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’சச்சின்’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது கிளாமர் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருந்தது. மேலும் பல பாலிவுட் திரைப்படங்களில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிபாஷா பாசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவ்வப்போது கர்ப்பிணி தோற்றத்திலுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். சில புகைப்படங்கள் அதிகபட்ச கிளாமராகவும் சில புகைப்படங்கள் ஆபாசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன் மீண்டும் ஒரு கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்துள்ள பிபாஷா பாசு, ’உன்னை நேசி, உன் உடம்பையும் நேசி’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment