லண்டனில் இருக்கும் வனிதாவின் சகோதரி மகன்: அச்சு அசலாக விஜய்குமார் போல் இருக்கும் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

லண்டனில் இருக்கும் வனிதா விஜயகுமாரின் சகோதரி மகன் அச்சு அசலாக அவருடைய தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் அருண்விஜய் அனிதா மற்றும் கவிதா. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தி மற்றும் ஸ்ரீதேவி. வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூவருமே நடிகைகள் என்பது தெரிந்ததே. அதேபோல் அருண்விஜய் பிரபல நடிகர் என்பதும் கவிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனிதா குறித்து பலரும் அறிந்திராத நிலையில் அவர் கடந்த 1997ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த கோகுல்கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது அவரது மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

அனிதாவின் மகன் பார்ப்பதற்கு அச்சு அசலாக அவரது தாத்தா விஜயகுமார் போன்றே இருப்பதும் விஜயகுமாருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

More News

ராய்லட்சுமியின் 'சிண்ட்ரெல்லா' சென்சார் தகவல்: ரிலீஸ் எப்போது?

ராய் லட்சுமி நடித்த 'சிண்ட்ரெல்லா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது

சித்ரா தற்கொலை செய்து கொண்ட அறைக்கு சென்ற அம்மா: என்ன நடந்தது தெரியுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தனுஷின் 'கர்ணன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'கர்ணன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக

மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு சற்றுமுன் 9, 10, 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவித்துள்ளது 

மறைந்த எஸ்பி ஜனநாதனின் 'லாபம்' ரிலீஸ் குறித்த அறிக்கை!

மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் அவர்களின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், உருவாகி வந்த 'லாபம்' திரைப்படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென எஸ்பி ஜனநாதன்