close
Choose your channels

லண்டனில் இருக்கும் வனிதாவின் சகோதரி மகன்: அச்சு அசலாக விஜய்குமார் போல் இருக்கும் ஆச்சரியம்!

Saturday, March 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லண்டனில் இருக்கும் வனிதா விஜயகுமாரின் சகோதரி மகன் அச்சு அசலாக அவருடைய தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் அருண்விஜய் அனிதா மற்றும் கவிதா. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தி மற்றும் ஸ்ரீதேவி. வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகிய மூவருமே நடிகைகள் என்பது தெரிந்ததே. அதேபோல் அருண்விஜய் பிரபல நடிகர் என்பதும் கவிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனிதா குறித்து பலரும் அறிந்திராத நிலையில் அவர் கடந்த 1997ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த கோகுல்கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது அவரது மகன் மற்றும் மகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

அனிதாவின் மகன் பார்ப்பதற்கு அச்சு அசலாக அவரது தாத்தா விஜயகுமார் போன்றே இருப்பதும் விஜயகுமாருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment