close
Choose your channels

விஜய் 60: இளையதளபதிக்கு எத்தனை வேடம்?

Sunday, July 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் முதல்முறையாக 10 கிலோ உடல் எடையை குறைத்து வித்தியாசமான கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், இதனால் விஜய்க்கு இந்த படத்தில் இரண்டு வேடங்கள் என்றும் ஒருசில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் விஜய்க்கு ஒரே வேடம்தான் என்றும் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் விஜய் நடிக்கின்றார் என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு ஒரே வேடமாக இருந்தாலும் இரண்டு அல்லது மூன்றுவித கெட்டப்புகளில் அவர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment