விஜய்யின் 'ஷாஜஹான்' படத்தில் நடித்த நடிகையா இவர்? கணவர் குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

விஜய் நடித்த ‘ஷாஜஹான்’ என்ற படத்தின் நாயகி ஆக நடித்த ரிச்சா பலோட் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 2001 ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘ஷாஜஹான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா பலோட். இதனை அடுத்து ’காதல் கிறுக்கன்’ ’சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை ரிச்சா பலோட் கடந்த 2011 ஆம் ஆண்டு ஹிமன்ஷூ பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரிச்சாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள உள்ளனர். அவர் சமீபத்தில் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

More News

கொலை மிரட்டல் எதிரொலி… சல்லுபாய் வாங்கிய புல்லட் ப்ரூப் காரின் விலை என்ன தெரியுமா?

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் மற்றும் மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்ததாகத் தகவல் வெளியாகின.

கர்ப்பமாக இருந்த போது கணவன் எட்டி உதைத்ததாக கூறிய நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை தனது கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததாக காவல் நிலையத்தில் புகார் கூறிய சீரியல் நடிகைக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

லைகாவின் 'திருவின் குரல்': உருக வைக்கும் 'அப்பா என் அப்பா' பாடல் ரிலீஸ்..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த 'திருவின் குரல்' என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'கும்கி' காமெடி நடிகர் அஸ்வின் ராஜா மனைவி ஒரு டாக்டரா? வைரலாகும் திருமண புகைப்படங்கள்..

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான 'கும்கி' என்ற திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமான நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி

கலாஷேத்ராவுக்கு சப்போர்ட் செய்த அபிராமி.. பதிலடி கொடுத்த சனம்ஷெட்டி..!

கலாஷேத்ராவுக்கு ஆதரவாக நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான அபிராமி பேசிய நிலையில் அவருக்கு மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.