close
Choose your channels

'போக்கிரி' படத்தில் நடித்த வில்லி நடிகையா இவர்? கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள்!

Sunday, April 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’போக்கிரி’ திரைப்படத்தில் வில்லியாக நடித்த நடிகை ஒருவர் கணவர் குழந்தையுடன் இருக்கும் கலர்புல் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ’போக்கிரி’ திரைப்படத்தில் வில்லன் பிரகாஷ்ராஜ் கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணாக நடித்தவர் பிருந்தா பரேக். இவர் அதன் பின்னர் பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில ஹிந்தி கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிருந்தாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பதும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தையும், நீச்சல் குளத்தில் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பிருந்தா பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment