close
Choose your channels

பிரமிப்பை ஏற்படுத்திய மெர்சல் படத்தின் கிராபிக்ஸ் மேக்கிக் வீடியோ

Thursday, December 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் தமிழக பாஜக தலைவர்களின் உதவியால் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு வசூல் செய்து விஜய்யின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது

இந்த படத்தில் விஜய், அட்லியை அடுத்து பரபரப்பாக பேசப்பட்டது கிராபிக்ஸ் காட்சிகள் தான். விஜய்யின் இருவேடங்கள், மேஜிக் காட்சிகள் உள்பட கிராபிக்ஸ் காட்சிகளில் உலகத்தரம் இருந்ததால் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றன

 

ந்த நிலையில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணியை செய்த நிறுவனம் நேற்று யூடியூபில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சாதாரண காட்சியாகவும், அதற்கு கிராபிக்ஸ் செய்த பின்னர் உள்ள காட்சியாகவும் இந்த வீடியோ இருந்ததால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். எனவே இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment