விஜய் அணிந்த 'கோட்' மோதிரம்.. பரிசாக கொடுத்தது யார்?

  • IndiaGlitz, [Friday,October 04 2024]

தளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கோட் என்ற எழுத்துக்களைக் கொண்ட மோதிரத்தை அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இன்று விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69’ படத்தின் பூஜை நடைபெற்றது. அந்த பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்த உள்ள முதல் மாநாட்டிற்கான பூஜையின் புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சற்றுமுன் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் எழுத்துக்களை கொண்ட மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்த மோதிரத்தை பிரபல தயாரிப்பாளர் டி. சிவா, விஜய்க்கு பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. டி. சிவா ஏற்கனவே கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு.. என்ன சொல்லியிருக்கிறார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம்? ஆச்சரிய தகவல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.

நான் உங்களது வார்த்தையை ஏற்று கொள்கிறேன்.. நன்றி தேவி: சமந்தா

நடிகை சமந்தா நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து "நான் உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி, தேவி" என கேப்ஷனாக கூறியுள்ளதை

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன யோகிபாபு: என்ன காரணம்?

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தளபதி 69' படத்தின் பூஜை.. புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் ஆன 'தளபதி 69' படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்றும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.