விஜய்யின் 'கோட்' பட டைட்டில் சனாதன கருத்தா? தமிழக எம்பியின் பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,September 05 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியானதை அடுத்து இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்திற்கு ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வரும் நிலையில் தமிழக எம்பி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் திரைப்படத்தின் டைட்டில் சனாதன கருத்தை பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம் பி ரவிக்குமார் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:

விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!

‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?

 

More News

ஒரு டெட் பாடியுடன் நான்கு லேடிகள்: பிரபு தேவாவின் 'ஜாலி ஓ ஜிம்கானா' டிரைலர்..!

பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்த 'ஜாலி ஓ ஜிம்கானா' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய்யின் 'கோட்' ரிலீஸ்.. முதல் நபராக வாழ்த்து கூறிய தல அஜித்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் 'கோட்' படத்தின் குழுவினர்களுக்கு முதல் நபராக தல அஜித்

'கோட்' படம் பார்க்க ஆட்டுக்குட்டியுடன் வந்த கூல் சுரேஷ்.. வேற லெவல் விளக்கம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் இந்த படத்தை பார்த்தவர்கள்

GOAT, தெறி மாஸ், இந்த படத்தோட 1st Version Rajini, Dhanush க்கு ரெடி பண்ணது.... ரவீந்திரன் சொல்லும் secret

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் Goat படத்தின் முதல் version ரஜினி மற்றும் தனுஷ்க்காக எழுதப்பட்டதாகவும், அப்போதே அதை அவர் கேட்டிருப்பதாகவும்

🙏 விநாயகர் சதுர்த்தி 2024: தேதி, வழிபாட்டு முறைகள் மற்றும் சிறப்புகள் :-

விநாயகர் சதுர்த்தி, இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று.