விஜய்யின் 'பீஸ்ட்' அரபிக்குத்து பாடலை பாடும் 'செல்லம்மா' ஜோடி!

விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடலான அரபிக்குத்து பாடல் வரும் 14ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த பாடலின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை வெளியாக போகும் அரபிக்குத்து’ பாடலை பாடியது அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே ஜோடிதான் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ என்ற பாடலை பாடியவர்கள் என்பதும் அந்த பாடல் மிகப் பெரிய சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. எனவே அதே ஜோடி மீண்டும் பாடும் இந்த பாடல் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'அஞ்சான்', 'காப்பான்' பட நடிகர்!

சூர்யா நடித்த 'அஞ்சான்' 'காப்பான்' ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஒருவர் ஜெயம்ரவியின் 'அகிலன்' திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காபிக்கு போராடுனீங்க, டீமுக்கு ஏன் போராடல: வனிதாவுக்கு கமல் போடும் குறும்படம்!

காபிக்கு போராடின நீங்க டீமுக்கு ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பி வனிதாவுக்காக குறும்படம் போடுகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிபிராஜின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளரின் மகன்!

நடிகர் சிபிராஜ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளரின் மகன் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து இந்த நடிகருக்கும் வில்லனாகும் விஜய்சேதுபதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோரது படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக

ஒத்திவைக்கப்பட்ட இயக்குனர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.