close
Choose your channels

விஜய்யை அடிமையாக்கிய வீடியோ கேம் எது தெரியுமா?

Tuesday, June 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்யை அடிமையாக்கிய வீடியோ கேம் எது தெரியுமா?

தளபதி விஜய்யின் பிறந்த நாள் இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக வெளிவரவிருக்கும் 'தளபதி 62' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஓய்வு நேரங்களிலும், படப்பிடிப்பின் இடையே கிடைக்கும் நேரங்களிலும் வீடியோ கேம் ஒன்றை விளையாடி வருகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'பிளைட் சிமிலேட்டர்' (Flight Simulator) என்ற மொபைல் ஆப் கேமுக்கு விஜய் கிட்டத்தட்ட அடிமை என்றும், அவரது முக்கிய ஹாபிகளில் ஒன்றாக இந்த கேம் மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் சமூக வலைத்தளம் மூலம் வெளியானதால் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த மொபைல் கேமை டவுன்லோடு செய்து விளையாடி வருவதாகவும் அவர்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment