அஜித் பிறந்த நாளில் விஜய் ரசிகர்கள் செய்த சாதனை

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

இன்று மே 1, தொழிலாளர் தினத்தில் தல அஜித்தின் பிறந்த நாள் என்பதும் இன்றைய அஜித்தின் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் #HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் பிறந்த நாளான இன்று விஜய்யின் ரசிகர்களும் சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துள்ளனர். இன்று காலை முதல் #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். இந்த ஹேஷ்டேக்கில் 2.33 மில்லியன் டுவிட்டுக்கள் பதிவாகியுள்ளது. ஏற்கனவே ‘மாஸ்டர்’ ஹேஷ்டேக்கை 2 மில்லியன் கொண்டு வந்த விஜய் ரசிகர்கள் இன்றைய ஹேஷ்டேக் மூலம் தங்கள் சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர். இதன்மூலம் டுவிட்டர் இணையதளமே விஜய் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது மீண்டுமொருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஹேஷ்டேக்கை உலக அளவின் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ள விஜய் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

More News

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

கொரோனா பாதிப்பு நேரத்திலும் படப்பிடிப்பை தொடங்கிய முதல் டீம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் திரைப்பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் கிளம்பிய முதல் பயணிகள் ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு விமோசனம்

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு

ராயபுரத்தில் பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது.

உழைப்பால் கிடைக்கும் உயர்வு தாமதமாகலாம், தடைபடாது: கமல்ஹாசனின் மே தின டுவீட்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி மே தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மே தின கொண்டாட்டம் ஆங்காங்கே