தடுப்பூசி போடும் முன் விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம்: குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Saturday,May 01 2021]

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவதற்கு முன் விஜய் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

அந்த வகையில் சமீபத்தில் கோவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக இரத்ததானம் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

பொதுவாக விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் ஜூன் 22ஆம் தேதிதான் ரத்ததானம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டால் அடுத்த 70 நாட்களுக்கு ரத்ததானம் செய்ய முடியாது என்பதால் அட்வான்ஸாக இப்பொழுதே அவர்கள் விஜய் பிறந்த நாளுக்காக இரத்ததானம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் செய்த இந்த தரமான சம்பவம் சமூகவலைத்தளங்களில் செய்தியாக வெளிவந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகும் அஜித்தின் பழைய பிறந்தநாள் புகைப்படம்!

தல அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அதிகாலை 12 மணி முதலே சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

பாத்ரூமில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் பிரபலங்கள் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

என் முதல் படத்தில் நீங்கள், உங்களின் கடைசி படத்தில் நான்: கே.வி.ஆனந்த் குறித்து சூர்யா!

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த நிலையில் அவருடைய இயகத்தில் அயன், மாற்றான் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் நடித்த சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை

'அஞ்சான்' படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தடுப்பூசி எங்கடா டேய்? நடிகர் சித்தார்த்தின் ஆவேச டுவிட்!

நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்த நிலையில் சித்தார்த்துக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்ததாக