கீர்த்திசுரேஷை அட்டாக் செய்யும் விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் 'தளபதி 62'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய், கீர்த்திசுரேஷ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்தது. இந்த புகைப்படத்தில் விஜய் தரையில் உட்கார்ந்திருக்க, சோபாவில் உட்கார்ந்திருக்கு கீர்த்திசுரேஷ், விஜய் கால் மேல் தன் காலை வைத்துள்ளது போன்று உள்ளது.

இந்த புகைப்படம் இந்த படத்தின் காட்சிக்காகவா? அல்லது ஜாலிக்காக எடுக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படத்தால் விஜய் ரசிகர்கள் ஆத்திரமடைந்து கீர்த்திசுரேஷை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் கீர்த்தி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பெருமையுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

'தளபதி 62' தவிர கீர்த்தி சுரேஷ் தற்போது விக்ரமுடன் 'சாமி 2' மற்றும் விஷாலுடன் 'சண்டைக்கோழி 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவால் பாரீஸ் வரை புகழ் பெற்ற யோகிபாபு

நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' என்ற படத்தில் அவரை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்த முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பாரிஸ் வரை புகழ் கிடைத்துள்ளது

ஜூங்கா' என்றால் என்ன? இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி கூறிய தகவல்

விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் உள்பட பலர் நடித்த 'ஜூங்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

பிக்பாஸ் வீட்டில் கன்பர்ம் ஆன விஜய் பட நடிகை

டி.ராஜேந்தர் அறிமுகம் செய்த நாயகிகளில் ஒருவரும், விஜய் நடித்த குஷி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மும்தாஜ்,

72 வயது டைப்பிஸ்ட் பெண்ணை ஒரே நாளில் பிரபலப்படுத்திய சேவாக்

சேஷோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் டைப்பிஸ்ட் ஆக பணிபுரியும் 72 வயது பெண் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பதிவு செய்த ஒரே ஒரு டுவீட்டால் பிரபலம் ஆகிவிட்டார்

புதிய தலைமுறை விவாதத்தில் அமீர் பேசியது என்ன?

கோவையில் புதிய தலைமுறை ஏற்பாடு செய்த வட்டமேஜை விவாத நிகழ்ச்சியில் தமிழிசை செளந்திரராஜன், இயக்குனர் அமீர், தனியரசு எம்.எல்.ஏ, ஞானதேசிகன், செம்மலை, டி.கே.எஸ் இளங்கோவன், உள்பட ஒருசிலர் கலந்து கொண்டனர்.