விஜய்யின் 'கில்லி 2' சாத்தியமா? தரணி பதில்

  • IndiaGlitz, [Wednesday,September 21 2016]

விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் பிடிப்பது 'கில்லி' படமாகத்தான் இருக்கும். ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பான திரைக்கதையுடன் காமெடி, காதல் என இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார்.
சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று பலர் மனதில் எழுந்துள்ள கேள்விக்கு சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் தரணி பதிலளித்துள்ளார்.,
'கில்லி' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் விஜய் சம்மதித்தால் நிச்சயம் அது நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
விஜய்க்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த படம் 'கில்லி' என்பதால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும்...

சிவகார்த்திகெயன் - மோகன் ராஜா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7...

'ரெமோ'வின் கேரக்டர்கள் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு...

சூர்யாவின் 'எஸ்3' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் பிரபல நடிகை

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் 'எஸ்3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

சூர்யாவின் '24' படத்திற்கு கிடைத்த சர்வதேச பெருமை

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கிய '24' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது என்பது அனைவரும் அறிந்ததே...