close
Choose your channels

பிரபல நடிகையுடன் விஜய் தேவரகொண்டா திருமணமா?

Friday, March 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலும் 'நோட்டா', 'நடிகையர் திலகம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் 'ஹீரோ; என்ற பெயரில் உருவாகும் தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா, நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்யவுள்ளதாக டோலிவுட்டில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. நடிகை நிஹாரிகா தமிழில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்திலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பிரபல தெலுங்கு நடிகை வருண்தேஜ் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்த வதந்தியை விஜய்தேவரகொண்டா மற்றும் நிஹாரிகா குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், இந்த வதந்தியை பரப்பியது யார் என்று தெரியவில்லை என்றும், இதில் சிறிதும் உண்மையில்லை என்றும் இருதரப்பினர்களும் தெரிவித்துள்ளனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment