எப்போது கடைசியாக உடலுறவு கொண்டீர்கள்: பிரபல நடிகரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகரிடம் எப்போது நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்டீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அந்த நடிகருக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் நடத்திவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ’காபி வித் கரன்’ என்ற நிகழ்ச்சியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் அக்ஷய் குமார், சமந்தா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருடைய கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்து வருகின்றனர்
இந்த நிலையில் வரும் வாரம் விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவிடம் சில பர்சனல் வாழ்க்கைகளை கேட்ட கரண்ஜோஹர், திடீரென ‘நீங்கள் எப்போது கடைசியாக உடலுறவு கொண்டீர்கள்’ என்று கேட்கிறார். விஜய் தேவரகொண்டா அதற்கு சிரித்துக்கொண்டே இந்த கேள்வி வேண்டாம் என்று கூறுகிறார். இருப்பினும் இந்த கேள்விக்கு விஜய் தேவரகொண்டா பதில் கூறினாரா? என்பதை முழு நிகழ்ச்சியையும் பார்த்தால் தான் தெரிய வரும்.
Serious question - do you like ??? Then you'll love Episode 4 of #HotstarSpecials #KoffeeWithKaranS7, streams from this Thursday only on Disney+ Hotstar.@DisneyPlusHS @TheDeverakonda @ananyapandayy @apoorvamehta18 @jahnvio @aneeshabaig @Dharmatic_ pic.twitter.com/omxqi1NyBO
— Karan Johar (@karanjohar) July 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com