பிக்பாஸ் வீட்டிற்குள் கோப்பையை எடுத்து சென்ற பிரபலம்

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடையவுள்ளது. ரித்விகாதான் டைட்டில் வின்னர் என்ற அறிவிப்பை கேட்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த வெற்றியை கொண்டாடவும், ரித்விகா பிக்பாஸ் கோப்பையை வாங்கும் காட்சியை காணவும் ரித்விகா ஆர்மியினர் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில வாரங்களாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ஆர்மி கடந்த இரண்டு நாட்களாக அடங்கி போயுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் பிக்பாஸ் கோப்பையை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி இந்த கோப்பையை உங்கள் நண்பர் ஒருவர் உங்களிடம் எடுத்து வருவார் என்று கூறுகிறார்.

பிக்பாஸ் கோப்பையை எடுத்து செல்லும் அந்த பிரபலம் 'அர்ஜூன் ரெட்டி' புகழ் விஜய்தேவரகொண்டா. விஜய்யை பார்த்ததும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நால்வரும் மிகுந்த ஆச்சரியம் அடைகின்றனர். விஜய்யின் 'நோட்டா' திரைப்படம் வரும் வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வு படத்தின் புரமோஷனாகாவும் பார்க்கப்படுகிறது.

More News

கூவத்தூரில் நடந்ததை கூற தயார்! கருணாஸ் மிரட்டலால் ஆளும்கட்சி அதிர்ச்சியா?

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை தவறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாஸ் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தார்.

சென்னையில் கேரள போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

சென்னை விருகம்பாகத்தில் கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்புவின் வெறித்தனமான ரசிகர் எடுத்த ரிஸ்க்

கோலிவுட் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள் குறைந்தது வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து தங்கள் ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளனர்.

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருவது விஜய்சேதுபதியும், ஜிவி பிரகாஷூம்தான்.

அரசியலிலும் விருதினை குவிக்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இதுவரை 'மூன்றாம் பிறை', 'நாயகன்' மற்றும் 'இந்தியன்' ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி