விஜய்யை தலைமையேற்க அழைக்கும் முதல்வர் ஸ்டாலின்: வைரல் போஸ்டர்!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 21 ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களில் இருந்தே விஜய் ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதும் காமன்டிபி போஸ்டர் உள்பட விஜய்யின் பிறந்த நாள் போஸ்டர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை, மதுரை உள்பட பல நகரங்களில் விஜய் பிறந்தநாள் குறித்த போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வரும் நிலையில் திண்டுக்கல் நகரில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வித்தியாசமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய இருவரும் செங்கோலுடன் இணைந்து நிற்பது போலவும், அதில் ’ஏழை எளியவர்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா! தலைமை ஏற்க வா! என முக ஸ்டாலின் விஜய்யை அழைப்பது போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்கள் மற்றும் திமுகவினர் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கருக்கு அக்சயகுமார் கூறிய காமெடி பதில்!

எப்போது சண்டைக்கு வருகிறீர்கள் என அண்டர்டேக்கர் கேட்ட கேள்விக்கு நடிகர் அக்ஷய்குமார் காமெடியான பதில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்சாரை தாண்டி clubhouseஇல் நடக்கும் ஆபாசக் கூத்து… பதறும் ஆர்வலர்கள்!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எல்லாம் போர் அடிச்சி போச்சு… இதனால் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பிய நம்ம இளசுகள் தற்போது clubhouse எனும் புது செயலியில் மணிக்கணக்காக அரட்டை அடித்து வருகின்றனர்.

தனுஷ்-சேகர் கம்முலா படத்தில் இவர் தான் நாயகியா? மீண்டும் ஒரு சாதனை?

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று அவர் நடிக்கயிருக்கும் இன்னொரு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தேசிய விருது பெற்ற தனுஷ்,

ஆபாசமாக கேள்வி கேட்ட நெட்டிசன்...! தக்க செருப்படி கொடுத்த நடிகை....!

தன்னுடைய அந்தரங்க உறுப்புகள் குறித்து, நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு நடிகை ஷாலு ஷம்மு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் கெட்டப்பில் பிக்பாஸ் சுரேஷ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதும் ஆரம்பத்தில் சில வாரங்கள் இவர் மிக திறமையாக விளையாடி இளம் போட்டியாளர்களுக்கு சவாலாக இருந்தார்