விஜய்யின் பைரவா: தெறியை முந்தியது, கபாலியை நெருங்கியது

  • IndiaGlitz, [Saturday,December 03 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.
சமீபத்தில் 'பைரவா' படத்தின் கோவை பகுதி ரிலீஸ் உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் கேரளா உரிமை ரூ.7.3 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான 'தெறி' படத்தின் கேரள உரிமை ரூ.5.6 கோடிக்கு வியாபாரம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் ரூ.8.5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் 'பைரவா' திரைப்படம் இந்த தொகையை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏ.டி.எம் வாசலில் குழந்தை பெற்ற நிறைமாத கர்ப்பிணி

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக ஒருபக்கம் மக்கள் ரூபாய்...

மீண்டும் ரகுவரனாக மாறும் தனுஷ்

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய மிகப்பெரிய வெற்றி படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தில் தனுஷ் ரகுவரன்...

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட்...

விக்ரம் பிரபுவின் 'வீரசிவாஜி' ரிலீஸ் தேதி

விக்ரம்பிரபு நடித்த 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில் என்ன?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் முதன்முதலில் இணைந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று...